Tuesday, May 13, 2008

பழனி


பழனி
பழனியில் அமைந்தள்ள முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள முருகனின் திருச் சிலை போக முனிகளால் உருவாக்கப்பட்டதாகும். இம்மலையின் உச்சியில் முருகன் தண்டாயுத பாணியாக காட்சியளித்து மக்களுக்கு அருள் புரிகின்றார்.
ஆனால் சிறப்பு மிக்க கோவிலும் அதன் நிர்வாகமும் ....????? அதன் இன்றைய நிலை .....?
பக்தர்கள் தங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

India News

Powered By Blogger